சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணாதோன்

nanaton · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
வெட்கப்படாதவன்
a man who is not ashamed, a man who is not embarrassed
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணாதோன் (nanaton), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a man who is not ashamed, a man who is not embarrassed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணாதோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை