சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாணுதி

nanuti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ நாணம் அடைகின்றாய்
you are shy
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் திரு முகம் இறைஞ்சி நாணுதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாணுதி (nanuti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are shy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாணுதி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை