சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாரையொடு

naraiyotu

1
கொக்குகளுடன்
with storks

இனமீன் அருந்து நாரையொடு பனை மிசை அன்றில் சேக்கும் முன்றில், Nedu 17 – செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாரையொடு (naraiyotu), 'with storks'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாரையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு