சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாலை

nalai

1
பாண்டிய நாட்டில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள ஊர்
Nalai, a town near Aruppukkottai in the Pandiyan country
ஒருசொல் hapax — appears once in the corpus

தோலா நல்லிசை நாலை கிழவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாலை (nalai), 'Nalai, a town near Aruppukkottai in the Pandiyan country'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு