புறநானூறு 179
28 words cited from this poem, ordered by line.
ஞால
nala · வரி 1
of the world
மாய்ந்தென
mayntena · வரி 1
since they died
மீமிசை
mimicai · வரி 1
on the top, above
வள்ளியோர்
valliyor · வரி 1
benefactors
இரவல்
iraval · வரி 2
to ask, to request
ஏலாது
elatu · வரி 2
not giving
கவிழ்ந்த
kavizhnta · வரி 2
bent
மண்டை
mantai · வரி 2
drinking bowl
மலர்ப்போர்
malarppor · வரி 3
one who fills up
மலைந்தோர்
malaintor · வரி 3
enemies
வினவலின்
vinavalin · வரி 3
since I questioned, since I asked
விசி
vici · வரி 4
tying
திரு
tiru · வரி 5
Thirumakal
பாண்டியன்
pantiyan · வரி 5
the Pandiyan king
மறவன்
maravan · வரி 5
warrior
உதவி
utavi · வரி 6
help, helping
உதவியும்
utaviyum · வரி 6
helping
வேண்டுவழி
ventuvazhi · வரி 6
when requested, when desired
தேஎத்து
teettu · வரி 8
in the country
ஆண்தகை
antakai · வரி 9
manliness
உள்ளத்து
ullattu · வரி 9
of the mind
நுகம்படாஅ
nukampataa · வரி 9
a yoke that does not slant to any side
படாஅ
pataa · வரி 9
unable to sleep
கிழவன்
kizhavan · வரி 10
a man with rights
தோலா
tola · வரி 10
not failing
நாலை
nalai · வரி 10
Nalai, a town near Aruppukkottai in the Pandiyan country
தீர்க்கும்
tirkkum · வரி 11
removes, ends
கூறினர்
kurinar · வரி 12
they said