சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாளோடு

nalotu

1
நாட்களுடன்
with days
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாளோடு (nalotu), 'with days'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாளோடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு