சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிகழ்தரும்

nikazhtarum · பெயரெச்சம்

1
நிகழ்கின்ற
occurring
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலி புனல் நிகழ்தரும் தீ நீர் விழவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிகழ்தரும் (nikazhtarum), பெயரெச்சம், 'occurring'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிகழ்தரும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து