சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 48

33 words cited from this poem, ordered by line.

தாமரை
tamarai · வரி 1
lotus, Nelumbo nucifera
பைம்பொன்
paimpon · வரி 1
new gold
ஒண்ணுதல்
onnutal · வரி 2
a woman with a bright forehead
பூட்டி
putti · வரி 2
tied, tying
விறலியர்க்கு
viraliyarkku · வரி 2
to the female artists who sing and dance
நிலைஇ
nilaii · வரி 3
stood
கடலொடு
katalotu · வரி 4
to the ocean
பரதவ
paratava · வரி 4
oh lord of the seas, word addressing Kadal Pirakottiya Chenguttuvan
தாரம்
taram · வரி 5
things, materials
ஈயும்
iyum · வரி 6
giving, donating
எளிதினின்
elitinin · வரி 6
easily
கொள்ளா
kolla · வரி 6
not suiting, differing
பாடற்கு
patarku · வரி 6
for the songs
வாய்மையன்
vaymaiyan · வரி 7
a truthful god
கைவல்
kaival · வரி 8
with talent in the work
நிரைப்ப
niraippa · வரி 8
filling
ஆண்மை
anmai · வரி 9
manliness
வணங்கா
vananka · வரி 9
not humble, not submitting
வணங்கிய
vanankiya · வரி 9
bent, curved
எரித்தலின்
erittalin · வரி 10
due to burning
பெரிதும்
peritum · வரி 10
greatly, abundantly
அழிந்த
azhinta · வரி 11
ruined
வாழியர்
vazhiyar · வரி 12
may you live long
பிறந்து
pirantu · வரி 13
born
மண்டும்
mantum · வரி 13
they drink
நிகழ்தரும்
nikazhtarum · வரி 14
occurring
வதி
vati · வரி 15
staying
சுற்றமோடு
curramotu · வரி 16
with relatives
நுகரும்
nukarum · வரி 16
enjoying
மேவரு
mevaru · வரி 16
desirable
காஞ்சி
kanci · வரி 18
portia tree, Thespesia populnea
மணலினும்
manalinum · வரி 18
more than the sand
சீர்த்தி
cirtti · வரி 24
great fame