சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிகழ்ந்தற்று

nikazhntarru · வினையெச்சம்

1
நிகழ்ந்தாற்போல்
like it happened
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று நின் தானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிகழ்ந்தற்று (nikazhntarru), வினையெச்சம், 'like it happened'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிகழ்ந்தற்று. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து