சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினவ

ninava

1
நின்னுடையன
those of your
ஒருசொல் hapax — appears once in the corpus

பீடு கெழு வேந்தே! நினவ கூறுவல் எனவ கேண்மதி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினவ (ninava), 'those of your'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினவ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு