சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைத்தொறும்

ninaittorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
நினைக்கும் பொழுதெல்லாம்
whenever thinking
வினையெச்சம், உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைத்தொறும் (ninaittorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'whenever thinking'. ஐங்குறுநூறு 2; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைத்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு