சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைந்தனிர்

ninaintanir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நினைத்தீர்
you thinking
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்று தரும் நிலை அரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே, வல்வதாக நும் செய் வினை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைந்தனிர் (ninaintanir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you thinking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைந்தனிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு