சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைப்பது

ninaippatu · வினையாலணையும் பெயர்

1
எண்ணுவது
what is thought, thinking
வினையாலணையும் பெயர்

நினைப்பது ஒன்று உடையேன், 47–17 – சூழுங்கால் நினைப்பது ஒன்று அறிகலேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைப்பது (ninaippatu), வினையாலணையும் பெயர், 'what is thought, thinking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைப்பது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை