சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினையுங்கால்

ninaiyunkal · வினையெச்சம், கால் ஈற்று வினையெச்சம்

1
நினைக்கும் பொழுது
while thinking
வினையெச்சம், கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினையுங்கால் (ninaiyunkal), வினையெச்சம், கால் ஈற்று வினையெச்சம், 'while thinking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினையுங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை