சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நினைவல்

ninaival · தன்மை ஒருமை வினைமுற்று

1
நினைப்பேன்
I will think
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாளும் நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது இனையல், வாழி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நினைவல் (ninaival), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will think'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நினைவல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு