சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றதால்

ninratal · நின்றது + ஆல், ஆல் – அசைச்சொல்

1
நின்றது
it stayed
நின்றது + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர்சென்ற தேஎத்து நின்றதால் மழையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றதால் (ninratal), நின்றது + ஆல், ஆல் – அசைச்சொல், 'it stayed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றதால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு