சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நின்றாஅங்கு

ninraanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
நின்றாற்போல்
like standing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு பெருந்தெய்வமும் உடன் நின்றாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நின்றாஅங்கு (ninraanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like standing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நின்றாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு