சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரப்பினை

nirappinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அவியச் செய்தனை
you ruined
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்னார் உருப்பு அற நிரப்பினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரப்பினை (nirappinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you ruined'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரப்பினை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து