சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 50

53 words cited from this poem, ordered by line.

பனிப்ப
panippa · வரி 1
causing trembling
முழக்கின்
muzhakkin · வரி 1
like the loud sounds
ஆலியொடு
aliyotu · வரி 2
with hailstones
சிதறி
citari · வரி 2
scattered, scattering
அமல்
amal · வரி 3
dense
கரும்பு
karumpu · வரி 3
sugarcane
கழனிய
kazhaniya · வரி 3
with fields
பொழிய
pozhiya · வரி 3
to rain
உலகம்
ulakam · வரி 4
earth, world
புரைஇ
puraii · வரி 4
alike
ஒழுகும்
ozhukum · வரி 5
flowing
கலுழி
kaluzhi · வரி 5
turbid liquor
செங்குணக்கு
cenkunakku · வரி 5
straight east
மலிர்
malir · வரி 5
abundance
மலிர்நிறை
malirnirai · வரி 5
with lots of juice
அன்றியும்
anriyum · வரி 6
not just that
காவிரி
kaviri · வரி 6
Kaveri river, Kaviri river
அனையை
anaiyai · வரி 7
you are like that
கூடல்
kutal · வரி 7
Koodal, Madurai city
கூடிய
kutiya · வரி 7
arranged
களிற்று
kalirru · வரி 8
of a male elephant, of male elephants
பிசிர
picira · வரி 8
scattering sparks
பிறழ
pirazha · வரி 8
turning upside down
அவிர்வர
avirvara · வரி 9
shining, bright
மீன்
min · வரி 9
fish
பணை
panai · வரி 10
bamboo
வெரீஇய
veriiya · வரி 10
became afraid, feared
வேந்தர்க்கு
ventarkku · வரி 10
to the kings
அரணம்
aranam · வரி 11
a safe place
வருபுனல்
varupunal · வரி 11
flowing flood water
அவ்வும்
avvum · வரி 12
and those
பிறவும்
piravum · வரி 12
and those from other places
மிசையவ்வும்
micaiyavvum · வரி 12
and from the mountains
அமைஇய
amaiiya · வரி 13
having
அருப்பம்
aruppam · வரி 13
fort
உருத்த
urutta · வரி 13
with the form
அகப்படுத்து
akappatuttu · வரி 14
seizing
உருப்பு
uruppu · வரி 16
heat
நிரப்பினை
nirappinai · வரி 16
you ruined
புலர்பு
pularpu · வரி 16
at dawn
வண்ணம்
vannam · வரி 17
color
வனப்புற்ற
vanappurra · வரி 17
beautiful
இமிரும்
imirum · வரி 18
they buzz, they hum, it hums, it buzzes
ஞிமிறு
nimiru · வரி 18
honeybee
வதிந்து
vatintu · வரி 19
staying
திருகிய
tirukiya · வரி 20
being harsh
முயக்கத்து
muyakkattu · வரி 20
with embraces
கழியுமோ
kazhiyumo · வரி 22
will it pass
மரீஇ
marii · வரி 23
with
வெம்மையின்
vemmaiyin · வரி 23
with a harsh thought
இயலாது
iyalatu · வரி 24
unable
இயைந்த
iyainta · வரி 24
united, together
எடுப்பும்
etuppum · வரி 25
waking her up