சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரைதொடீஇ

niraitotii · அளபெடை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
வரிசையாக வளையல்கள் அணிந்தவளே
oh woman wearing rows of bangles
அளபெடை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரைதொடீஇ (niraitotii), அளபெடை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman wearing rows of bangles'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரைதொடீஇ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை