சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரைப்ப

niraippa · வினையெச்சம்

1
நிரைக்கும்படி
filling
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கைவல் இளையர் நேர் கை நிரைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரைப்ப (niraippa), வினையெச்சம், 'filling'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரைப்ப. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து