சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறம்படுத்த

nirampatutta

1
நிறம் மாறி
color changing
ஒருசொல் hapax — appears once in the corpus

வருமழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் நரை நிறம்படுத்த நல் இணர்த் தெறுழ் வீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறம்படுத்த (nirampatutta), 'color changing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறம்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை