சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறம்படு

nirampatu · பெயரெச்சம்

1
மார்பில் பட்ட
on the chest
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறம்படு குருதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறம்படு (nirampatu), பெயரெச்சம், 'on the chest'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறம்படு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து