சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுக்கல்லேன்

nirukkallen

1
நிறுத்த மாட்டேன்
I will not stop
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னைப் பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுக்கல்லேன் (nirukkallen), 'I will not stop'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுக்கல்லேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை