சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுக்குவள்

nirukkuval · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
கொண்டு வந்து நிறுத்துவாள்
she will place
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப் பிறர்த் தந்து நிறுக்குவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுக்குவள் (nirukkuval), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she will place'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுக்குவள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு