சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுத்தான்

niruttan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
நிறுத்தினான்
he stopped
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

“நில்” என நிறுத்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுத்தான் (niruttan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he stopped'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுத்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை