சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுப்பல்

niruppal · தன்மை ஒருமை வினைமுற்று

1
நிலைநாட்டுவேன்
I will establish
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தீது இன்மை ஆற்றின் நிறுப்பல் பணிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுப்பல் (niruppal), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will establish'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுப்பல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை