சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுப்பென்

niruppen · தன்மை ஒருமை வினைமுற்று

1
அடக்குவேன்
I will control
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென் மன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுப்பென் (niruppen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will control'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுப்பென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை