சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறையா

niraiya · எதிர்மறைப் பெயரெச்சம்

1
வறுமையுடைய
with poverty
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறையா (niraiya), எதிர்மறைப் பெயரெச்சம், 'with poverty'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறையா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு