சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 325

41 words cited from this poem, ordered by line.

களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
இறந்தென
irantena · வரி 2
since it left
வம்ப
vampa · வரி 2
new
வரைந்து
varaintu · வரி 2
marrying
இருக்கையது
irukkaiyatu · வரி 3
in that place
உண்டலின்
untalin · வரி 3
since it ate, since he ate
குராஅல்
kuraal · வரி 3
owl
குழி
kuzhi · வரி 3
pit
சின்னீர்
cinnir · வரி 3
little water
ஊறல்
ural · வரி 4
spring water
கலுழ்
kaluzh · வரி 4
flowing
கிளைத்திட்ட
kilaittitta · வரி 4
dug up
செறு
ceru · வரி 4
anger, rage
நிறையா
niraiya · வரி 5
with poverty
முறையின்
muraiyin · வரி 5
from the proper manner
தொலைச்சிய
tolaicciya · வரி 6
killed
முளவுமா
mulavuma · வரி 6
porcupine
அறுத்த
arutta · வரி 7
destroyed
இழுது
izhutu · வரி 7
ghee
உடும்பு
utumpu · வரி 7
monitor lizard
ஒடு
otu · வரி 7
umbrella thorn tree, vachellia tortelis
படலை
patalai · வரி 7
leaves
கூறு
kuru · வரி 8
you tell
செய்திடுமார்
ceytitumar · வரி 8
to do
கொள்ளி
kolli · வரி 9
flame
நிண
nina · வரி 9
with fat
வைத்த
vaitta · வரி 9
placed, kept
மதுகை
matukai · வரி 10
strength
மறுகு
maruku · வரி 10
street
அலங்குபடு
alankupatu · வரி 11
moving
அலந்தலை
alantalai · வரி 11
dried top
இரத்தி
iratti · வரி 11
Jujube, Ziziphus jujube
கயந்தலை
kayantalai · வரி 12
delicate head
சிறாஅர்
ciraar · வரி 12
children
விளையாடும்
vilaiyatum · வரி 12
they play, playing, they move around
அருமிளை
arumilai · வரி 13
a harsh protective forest surrounding a fort
மிளை
milai · வரி 13
Milai country
தலைவரினும்
talaivarinum · வரி 14
even if he comes there
தாங்கும்
tankum · வரி 14
taking care, protecting
வரினும்
varinum · வரி 14
even if you come
தாங்கா
tanka · வரி 15
unable to bear