சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறைவதை

niraivatai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
ஒன்றுகூடி இருப்பதனை, நிறைந்திருப்பதனை
being together
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லாரைக் கண்டேன் துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறைவதை (niraivatai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'being together'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறைவதை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை