சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிற்குவிர்

nirkuvir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நிற்பீர்
you standing
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழுது முன் நிற்குவிர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிற்குவிர் (nirkuvir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you standing'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிற்குவிர். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை