சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிற்றலின்

nirralin · வினையெச்சம்

1
நிற்பதால்
since standing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு, கேள்விக்கு இனியை, கட்கு இன்னாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிற்றலின் (nirralin), வினையெச்சம், 'since standing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிற்றலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு