சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிற்றலும்

nirralum

1
நிற்பதும்
standing, waiting
ஒருசொல் hapax — appears once in the corpus

கிள்ளி வளவற் படர்குவை ஆயின் நெடுங்கடை நிற்றலும் இலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிற்றலும் (nirralum), 'standing, waiting'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிற்றலும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு