சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலத்தொடு

nilattotu

1
நிலத்துடன்
with the land
ஒருசொல் hapax — appears once in the corpus

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலத்தொடு (nilattotu), 'with the land'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலத்தொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு