சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலைத்துறை

nilaitturai

1
துறையிடத்து நிலைபெற்ற
established on the shore, stable on the shore

வெள்ளை நால் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி

2
நிலைத்திருக்கும் துறை
firm shore

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலைத்துறை (nilaitturai), 'established on the shore, stable on the shore'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலைத்துறை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு