சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நில்லலை

nillalai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நிற்பாய் அல்லை
you do not stop
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நில்லலை (nillalai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not stop'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நில்லலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு