சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நில்லாதி

nillati · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நிற்காதே
do not stand
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பூங்கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நில்லாதி (nillati), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not stand'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நில்லாதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை