சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நில்லான்

nillan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவன் நிற்கவில்லை
he did not stop
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு நின்ற எற் கண்டு சிறிதும் நில்லான் பெரிதும் கூறான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நில்லான் (nillan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he did not stop'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நில்லான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு