சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழத்தவும்

nizhattavum · உம்மை எண்ணும்மை

1
அழியவும்
and ruined
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கோடு எரி நைப்பவும் அருவி மா மலை நிழத்தவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழத்தவும் (nizhattavum), உம்மை எண்ணும்மை, 'and ruined'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழத்தவும். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை