சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழத்திய

nizhattiya · பெயரெச்சம்

1
நுணுகிய, குறைந்த
reduced
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழத்திய (nizhattiya), பெயரெச்சம், 'reduced'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழத்திய. Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு