சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழன்ற

nizhanra · பெயரெச்சம்

1
நிழல் கொடுத்த
provided shade
2
காவல் காத்த
provided protection
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழன்ற (nizhanra), பெயரெச்சம், 'provided shade'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழன்ற. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை