சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழற்றிய

nizharriya · பெயரெச்சம்

1
நிழல் கொடுத்த
provided shade
2
காவல் காத்த
provided protection
பெயரெச்சம்

உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, Pura 189–2 – வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழற்றிய (nizharriya), பெயரெச்சம், 'provided shade'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழற்றிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு