சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்கின்றால்

ninkinral · படர்க்கை ஒருமை வினைமுற்று, நீங்கின்று + ஆல், ஆல் – அசைச்சொல்

1
நீங்கியது
it vanished
படர்க்கை ஒருமை வினைமுற்று, நீங்கின்று + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்கின்றால் (ninkinral), படர்க்கை ஒருமை வினைமுற்று, நீங்கின்று + ஆல், ஆல் – அசைச்சொல், 'it vanished'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்கின்றால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை