சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்கியாங்கும்

ninkiyankum · வினையெச்சம்

1
விலகிச் சென்றவிடத்தும்
even after leaving
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு அவை நலியவும் நீங்கியாங்கும் இரவு இறந்து எல்லை தோன்றலது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்கியாங்கும் (ninkiyankum), வினையெச்சம், 'even after leaving'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்கியாங்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை