சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்குங்கால்

ninkunkal · வினையெச்சம்

1
நீங்கும் பொழுது
when you leave
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் நீங்குங்கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்குங்கால் (ninkunkal), வினையெச்சம், 'when you leave'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை