சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீட்டித்த

nittitta · பெயரெச்சம்

1
நீண்ட நேரமாக்கிய
taking a long time
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீட்டித்த காரணம் என்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீட்டித்த (nittitta), பெயரெச்சம், 'taking a long time'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீட்டித்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை