சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீட்டுவிர்

nittuvir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
காலம் தாழ்ப்பீர்
you will take more time
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈட்டு அருங்குரைய பொருள் வயின் செலினே, நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீட்டுவிர் (nittuvir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you will take more time'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீட்டுவிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு