சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீந்தல்

nintal · தொழிற்பெயர்

1
கடத்தல்
to go past
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோதகக் கொலை குறித்தன்ன மாலை துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீந்தல் (nintal), தொழிற்பெயர், 'to go past'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீந்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு