சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீந்துமோ

nintumo · படர்க்கை வினைமுற்று, ஓகாரம் வினா

1
கடப்பாளா
can she go through
படர்க்கை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

நள்ளென் யாமத்து, நின்னுறு விழுமம் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீந்துமோ (nintumo), படர்க்கை வினைமுற்று, ஓகாரம் வினா, 'can she go through'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீந்துமோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு